Posts

வலம் மாத இதழ்: புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - ...

வலம் மாத இதழ்: புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - ... : கொய்ன்ராட் எல்ஸ்ட் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சிறந்த வரலாற்றாசிரியர் ,  இந்தியவியலாளர் .  கடந்த ஐம்பதாண்டுகளாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்ப...

பொலிக பொலிக ....

பா ராகவன் எழுதும் பொலிக பொலிக (http://www.writerpara.com/paper/?cat=401)  படித்து வருகிறேன். சிறப்பாக இருக்கிறது. எம்பெருமானார் இராமானுஜரை பற்றிய பல தெரியாத விஷயங்களை படித்து வருகிறேன். இருபத்தி எட்டாம் பகுதியிருந்து ஆரம்பித்தேன். ஈர்க்கப்பட்டு பின்னோக்கி சென்று ஒரே நாளில் முடித்தேன். இப்பொழுது தினமும் படித்து வருகிறேன். அனைவரும் படித்து அறிந்து சுவைக்க வேண்டிய தொடர். யாதவ பிரகாசர் பற்றிய பகுதியை படித்தபோது ஒரு சிறு நெருடல். அத்வைத்தம் குறித்த உரையாடல்கள் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாமோ என்ற எண்ணம். யாதவ பிராகசர் அத்வைதத்தில் பாண்டித்யம் கொண்டிருந்தார். ஆனால் அதில் மலரவில்லை. அதுவே அவர் வஞ்சம் கொள்ள காரணம். அத்வைத்தம் காரணம் என தொனிப்பதாக தோன்றியது. என் வாசிப்பு மயக்கமாகவும் இருக்கலாம்.

Affordable Laptab

Did some research on affordable lap-tabs available in India. My criteria were  Detachable screen aka hybrid/2 in 1 Screen 11-12" Windows 10 RAM Memory 4 GB Storage SSD of 32/64 GB with expandable option Wi-fi; SIM card provision added advantage not necessary.  USB 2.0 and 3.0 ports, Micro USB, Micro HDMI Audio jack or USB - C  Decent web-cam (2 MP should be good enough) Price around 20000 rupees I could not find any matching the above. All the high end hybrids were priced above 60k. Micromax Canvas Laptap 2 comes close however has 2GB RAM, 32 GB eMMC memory, USB 2.0 ports only. However I liked the design. Hope Laptap 3 adds more in terms of memory and ports. iBall Slide for Windows comes next. However it is just 10" screen. Making it 12" and improving the specs will be a good competition. However, iBall has priced it very much lower than Micromax;s Laptab. I am sure India has a good market for affordable laptabs around 25k and good specifications....

மீண்டும் ...

வழக்கம் போல "ரெகுலரா எழுதணும் "அப்படீன்னு போட்டுகிட்ட சபதம் டுமீல் ஆகிடிச்சி. திரும்பவம் முயற்ச்சி  பண்ணனும்.

Was Yudhishtra wrong?

I stumbled upon this article recently in Swarajyamag - Yudhistra's Unknown side ( http://swarajyamag.com/columns/yudhishthiras-unknown-side/ ) The article makes an accusation that Yudhishtra is not who he is - i.e. he is not dharmaraj always as we assume to be. The author takes two instances - Yudhistra's decision to send Abimanyu into the Chakra Vyuha and the final conversation between him and Duryodhana/Suyodhana. I had a different opinion and commented as below. Just documenting here for my future reference. 1. We have to first understand the character development in a literature, before jumping to conclusions and being judgmental. The Mahabharata is such a vast literature that it needs to be read multiple times and each time it will bring a new facet of the characters and its development throughout the epic. We should not study the characters using the colored lens of angelical vs diabolical, but should understand the fluidity of the character flow and how it develo...

இலக்கியம் என்றால்?

இலக்கியம் என்றால் என்ன? சத்தியமா எனக்கு தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சி பயிற்சி செய்கிறேன். தினமும் ஜெயமோகனின் வெண்முரசை படிக்கிறேன். படிச்சா என விளங்கிடும்மா என்ன? அதனால வாசகர் கடிதங்களையும் படிக்கிறேன். அதில் கீழே உள்ள கடிதம் ரொம்ப முக்கியமானதுனு எனக்கு படுது. மூலம்: http://venmurasudiscussions.blogspot.in/2015/05/blog-post_33.html (இல்லன்னா வரலாறு, நம்ம தப்பா பேசும்) அன்புள்ள ஜெயமோகன் ,  என் மகனிடம்  சில கதைகள் ஏன் இலக்கியமாகிறது என பேசிக்கொண்டிருந்தேன். நானும் அவனும் ஒன்றாக சில வருடங்களுக்கு முன் ஹாரிபாட்டர் வரிசை முழுதையும் படித்திருக்கிறோம். ஹாரிபாட்டரில் நிறைய எண்ணிக்கையில் முக்கியமான கதை மைந்தர்கள் உள்ளனர். கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் அதில் உருவகிக்கப்பட்டிருந்தது.  சில இனத்தினரை அடிமையாக வைத்திருத்தல், அதை பெரும்பான்மையினர் எந்தவித மனச்சங்கடமும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பது. அதிகாரத்திற்கும் தீமைக்கும் எப்படி மனிதர்கள் தன்னை எளிதாக ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள் என்பதும் அதில் காட்டப்பட்டிருக்கிறது.  ஒரு மாய உலகு மிகவும் திறம்பட உருவாக்கி ஒழுங்கு கு...

Are wolves cunning?

Image
We see lions and tigers in circus, have we ever seen a wolf? They don't submit to authority, do they? Literature and popular fiction characterises villains as wolves. But then there are lone wolves too. Clint Eastwood's characters are known as lone wolves. Interpreting wolf depends on how one interprets Sakuni, the infamous Mahabharata character. Being cunning, depends on circumstances and one's goals. RAW, KGB, CIA all these have cunningness in their DNA. Are they good? The words - clever, intelligent, brilliant, cunning are the same. Both are two sides of the same coin. Its all in the eyes of the beholder. Amirtham and Alakaala visham came out from the same paarkadal. India considers the 1971 victory as clever and valorous while Pakistan considers the same as a cunning victory. Why wolves are not in circus? Wolves are difficult to train and more difficult to sustain the training. They are intelligent than dogs, sensitive to the surrounding stimuli  and ...